முதுகு நாண் அற்றவை

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

முதுகு நாண் அற்றவை (Invertbrate):

 • ஒரு செல் உயிருக்கு (எ.கா.) அமீபா
 • பல செல் உயிருக்கு (எ.கா.) கடற்பஞ்சுகள்
 • குழியுடலிகளுக்கு (எ.கா.) ஹைட்ரா
 • தட்டைப்புழுக்களுக்கு (எ.கா.) நாடாப்புழு
 • வளைத்தசைப் புழுக்களுக்கு (எ.கா) மண்புழு
 • கணுக்காலிகளுக்கு (எ.கா) கரப்பான்பூச்சி
 • மெல்லுடலிகளுக்கு (எ.கா) ஆப்பிள் நத்தை
 • முள்ளுடலிகளுக்கு (எ.கா) நட்சத்திர மீன்
 • மீன்களுக்கு (எ.கா) முகில்
 • இரு வாழ்விகளுக்கு (எ.கா) தவளை, ஆமை
 • ஊர்வனவற்றிற்கு (எ.கா) ஓணான், பாம்பு
 • பறவைகளுக்கு (எ.கா) புறா, காகம்
 • பாலூட்டிகளுக்கு (எ.கா) எலி, சூறா
 • அமீபாவிற்கு எந்தவித உருவ அமைப்பும் கிடையாது.
 • தட்டைப்புழுக்களின் கழிவு நீக்கம் சுடர் செல்கள் மற்றும் செலினோ சைட்டுகள் மூலம் நடைபெறும்.
 • வளைத்தசைப் புழுக்களில் காணப்படும் கண்டங்களுக்கு மெட்டாமெரிசம் என்று பெயர்
 • கணுக்காலிகளின் கழிவு நீக்கம் மால்பீஜியன் குழல்கள் மூலம் நடைபெறுகிறது.
 • கணுக்காலிகளின் திறந்த முறை இரத்த ஒட்ட மண்டலம்
 • மெல்லுடலிகளில் தோல் மூவடுக்கினால் ஆனது
 • மெல்லுடலிகளில் சுவாச மண்டலம் டினீடியா மூலம் நடைபெறும்
 • மெல்லுடலிகளில் கழிவு நீக்கம் சிறுநீரகங்கள் மூலம் நடைபெறும்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]