NLC-இல் அதிகாரி பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Image result for nlc

 

  • சென்னையில் உள்ள NLC India Limited நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள 15 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

மொத்த காலியிடங்கள்: 15

 

பணி: General Superintendent

பணி: Deputy General Superintendent

பணி: Deputy Medical Officer

பணி: Medical Officer

பணி: Deputy Chief Medical Officer

பணி: Additional Chief Medical Officer

பணி: Deputy Medical Officer/Ayurveda

 

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2016

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 07.09.2016

 

APPLY NOW

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS

 

 

 

No Comments

Sorry, the comment form is closed at this time.