நைட்ரஜன் வளர்ச்சிதை மாற்றம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நைட்ரஜன் வளர்ச்சிதை மாற்றம் (Nitrogen Metabolitan)

  • நைட்ரஜன் ஒரு மந்தவாயு வளிமண்டலத்தில் காணப்படும்
  • நியூக்ளிக் அமிலங்கள், சைட்டோக்குரோம், பச்சையங்கள், வைட்டமின்கள், அல்கலாய்டுகள், புரதங்கள் போன்றவை நைட்ரஜனில் உள்ளது.
  • நைட்ரஜன் நேரடியாக பயன்படுவதில்லை, அது நைட்ரஜன் நிலைப்பாடு (Nitrogen fixation) என்ற நிகழ்ச்சியின் மூலம் நடைபெறுகிறது.
  • அம்மோனியா, யூரியா போன்றவைகளை மண்ணிலிருந்து தாவரங்கள் நேரடியாக உறிஞ்சப்படுகின்றன.
  • நைட்ரஜனில் பல்வேறு கூட்டமைப்புகள் இடைமாற்றம் அடைந்து வளிமண்டல நைட்ரஜன் அளவை மாறாமல் வைத்திருக்கும் நிகழ்ச்சி நைட்ரஜன் சுழற்சி (Nitrogen cycle) எனப்படும்.
  • கரிம நைட்ரஜன், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் உதவியால் அம்மோனியம் அயனியாக மாற்றப்படுகிறது. இதற்கு அம்மோனியாவாதல் (Ammonification) என்று பெயர்.
  • பேசில்லஸ் ரமோஸஸ், பேசில்லஸ் வல்காரிஸ் மற்றும் ஆக்டினோமைசிட்டுகள் போன்றவை அம்மோனியாவதால் நிகழ்ச்சியில் பங்கு பெறும். 30 – 350C வெப்பநிலையில் நைட்ரேட்டாதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • அம்மோனியாவானது, நைட்ரைட் (NO2) ஆக மாறி பிறகு நைட்ரேட் (NO3) ஆக மாறுகிறது. இதற்கு நைட்ரேட்டாதல் (Nitrification) என்று பெயர்.
  • நைட்ரோசோமோனாஸ் என்ற பாக்டீரியம் நைட்ரைட்டை நைட்ரேட்டாகவும் மாற்றுகிறது.
  • நைட்ரேட் தன் மயமாக்குதலில் நைட்ரேட், நைட்ரேட் ரிடக்டோஸ் என்ற நொதியால் நைட்ரைட்டாகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]