NIFT-ல் எம்டிஎஸ் பணி, ஆய்வக உதவியாளர் பணி

Review Score0

Image result for NIFT

  • நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் 2016 – 2017 -ஆம் ஆண்டிற்கான 23 எம்டிஎஸ் பணி, சுருக்கெழுத்தர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

மொத்த காலியிடங்கள்: 23

பணி – காலியிடங்கள் விவரம்:

1. Stenographer Grade-III – 01

2. Assistant (Accounts) – 01

3. Machine Mechanic – 03

4. Assistant Hostel Warden (Girls) – 01

5. Lab Assistant – 03

6. Plumber – 01

7. Electrician – 01

8. Junior Assistant – 03

9. Multi Tasking Staff (MTS) – 09

 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250.

 

விண்ணப்பிக்கும் முறை: www.nift.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Director, National Institute of Fashion Technology, NIFT Campus,

IDCO Plot No.24, Opposite KIIT School of Management,

Chandaka Industrial Estate, Patia, Bhubaneswar-751024, Odisha

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.09.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

APPLY NOW NOTIFICATON