நியூட்டனின் பொது ஈர்ப்பு விதி | newtons law

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan 8

நியூட்டனின் பொது ஈர்ப்பு விதி:

       F=Fm1 m2/r2

  • m1,m2 என்பன இரண்டு பொருள்களின் நிறைகள் என்பது அவற்றிற்கிடையே உள்ள தொலைவு.
  • G என்பது பொது ஈர்ப்பு மாறிலி.

இதிலிருந்து கோளின் மீது சூரியன் செயல்படுத்தும் ஈர்ப்பு விசை சூரியனின் நிறைக்கு நேர் விகிதத்திலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்.  நியூட்டனின் முதல் விதி நிலைமம் பற்றி கூறுகிறது.

  • பேருந்தில் பயணம் செல்லும் ஒருவர், பேருந்து உடனே நிறுத்தப்பட்டால், பயணம் செய்பவர் முன்னோக்கி தள்ளப்படுகிறார், காரணம்நிலைமம்.

நியூட்டனின் இரண்டாவது விதிவிசைக்கு ஒர் தெளிவான விளக்கம் கூறுகிறது.

உந்தம்நிறை x திசைவேகம்

உந்தம் ஒர் வெக்டர் அளவு ஆகும்.

விசையின் அலகு நியூட்டன் ஆகும்.

நியூட்டன் மூன்றாவது விதி:

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான ஆனால் எதிர் திசையில் உள்ள ஒர் எதிர் வினை உண்டு.

(.கா) துப்பாக்கியில் இருந்து வெளியேறும் குண்டு, நீச்சல் குளத்தில் நீந்துபவர்

மைய நோக்கு விசை:

  • பொருளை வட்டப்பாதையில் இயங்க வைக்கத் தேவையான விசை மைய நோக்கு விசை எனப்படும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]