நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1897 – 1945)

  • ஜனவரி 28, 1897 ஒரிசா மாநிலம் கட்டாக் என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய ஆன்மீக குரு விவேகானந்தர். அரசியல் குரு சி. ஆர். தாஸ்
  • 1920 ல் ICS தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க வேலையில் சேர்ந்தார். 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.
  • 1928 ல் ஜவஹர்லால் நேருவுடன் இணைந்து இந்திய சுதந்திர லீக்கைத் தோற்றுவித்தார்.
  • 1934 ல் காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சியை தொடங்கினார்.
  • 1935 ல் இந்தியப் போராட்டம் என்ற நூலினை எழுதினார்.
  • 1938 ல் ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1939 ல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்திஜியின் வேட்பாளர் பட்டாபி சீத்தாராமையாவைத் தோற்கடித்தார். இருப்பினும் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1939 ல் காங்கிரஸிலிருந்து விலகினார்.
  • 1939 ல் பார்வேர்டு பிளாக் கட்சியினை தொடங்கினார்.

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.