விண்வெளித்துறையில் ஆராய்ச்சியாளர் பணி

Deal Score0

Image result for North Eastern Space Applications Centre

  • விண்வெளித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் North Eastern Space Applications Centre-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணி: Research Scientist (Hydrology) – 01

பணி: Research Scientist (Meteorology) – 01

பணி: Research Scientist (EEE) – 01

பணி: Research Scientist (IT) – 01

பணி: Research Scientist (Geophysics) – 01

பணி: Research Scientist (Atmospheric Science) – 01

பணி: Research Scientist (Environment) – 01

பணி: Research Scientist (RS & GIS) – 01

பணி: Research Scientist (Communication Support) – 01

 

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100

 

வயதுவரம்பு: 09.09.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்கும் முறை: www.nesac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2016

 

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கொள்ள வேண்டிய கடைசி தேதி: 16.09.2016

 

APPLY NOW