Nervous System | TNPSC | TET Study Materials | நரம்பு மண்டலம்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நரம்பு ஒருங்கிணைப்பு

மூளை: (நரம்பு ஒருங்கிணைவு)

  •  மனித மூளையில் ஒராயிரம் மில்லியன் நியூரான்களுக்கும் அதிகமாகக் காணப்படுகின்றன.
  • பெருமூளை புறணியில் மட்டுமே 102783000 நரம்புசெல் இணைப்புகள் உள்ளன.
  • ஆகவே மூளை ஒரு சிக்கலான உறுப்பு அமைப்பிலும், வேலை செய்யும் முறையிலும் மூளையை மூன்று பெரும்பிரிவுகளாக பிரிக்கலாம்.
  • மூளையை
  1. முன்மூளை
  2. நடுமூளை
  3. பின்மூளை ஆகும்.
  • முன்முளை பகுதி பெருமூளையையும் டையன் செயலானையும் உள்ளடக்கியது டையன் செயலானில் தலாமஸ் மற்றும் ஹைபோதலாமஸ் உள்ளன.
  • பெருமுளையின் புறணிப்பகுதிக்குச் செல்லும் பெரும்பாலான உணர்வு தூண்டங்கள் தலாமஸ் வழியே செல்கின்றன.
  • ஒலி, பார்வை மற்றும் பிற உணர்வு தூண்டல்களை எடுத்துச் செல்லும் ஆக்ஸான்கள், தலாமஸில் ஒரு மனிதனுடைய பயம் மற்றும் கோபம் போன்றவற்றிற்கான மனநிலை மற்றும் பொதுவான உடல் அசைவுகளைத் தூண்டுகின்றன.
  • பகுதி சிறிய உட்கருக்களையும், நரம்பு பாதைகளையும் உள்ளடக்கியது.
  • ஹைபோதலாமஸ் இந்த உட்கருக்களுக்கு மாமில்லரி உறுப்புகள் என்று பெயர்.
  • ஹைபோதலாமஸ் நுகர்தலுக்கான அனிச்சை செயலிலும் நுகர்ச்சிக்கான உணர்ச்சி மிகு செயல்பாட்டிலும் சம்பந்தப்பட்டவை.
Click Here To Get More Details