நீட் தேர்வு

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நீட் தேர்வு 

Image result for நீட் தேர்வு

  • நீட் தேர்வு(National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம், மற்றும் ஓமியோபதி துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும்.நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.வயது வரம்பு 30 ஆக நிர்ணயம் ‘நீட்’ தேர்வை 3 தடவை மட்டுமே எழுத முடியும் மத்திய அரசுஅறிவிப்பு | மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு (நீட்) இந்த ஆண்டு மே 7ந் தேதிநடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ. இத்தேர்வை நடத்துகிறது.
  • தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயதுவரம்பு 25 என்று மத்திய சுகாதார அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5 ஆண்டு வயது தளர்வு அளிக்கப்படும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”NEET EXAM AUDIO” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”https://drive.google.com/file/d/0B9Fa6tAcZBhtTWpnejhXUk15bmc/view?usp=sharing” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#FFC133 ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]