இந்தியா இயற்கை அமைப்பு

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • இந்தியா உலகப் பரப்பளவில்5% (2.4) மட்டும் கொண்டது.
  • உலக மக்கள் தொகையில் 16% பெற்றுள்ளது.
  • இந்தியா ஆசியக்கண்டத்தின் தென் பகுதியிலும் இந்தியப் பெருங்கடலின் தலைப்பகுதியிலும் அமைந்து உள்ளது.
  • வட அட்ச ரேகை (கடக ரேகை) இந்தியாவை “2” பகுதிகளாகப் பிரிக்கிறது.
  • இந்தியா புவிப்பரப்பின் அடிப்படையில் (Area) ‘7’ வதுபெரிய நாடாகும்.
  • இந்தியாவின் மொத்தப்பரப்பு3 மி.ச.கி.மீ.
  • இந்தியா வடக்கு தெற்காக 3214 கி.மீ. நீளம் கொண்டது.
  • இந்தியா கிழக்கு மேற்காக 2933 கி.மீ நீளம் கொண்டது.
  • இந்தியா கடற்கரை (தீவுகளைச் சேர்க்காமல்) 6600 கி.மீ.நீளம் கொண்டது.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]