இயற்கைக் கதிரியக்கத் தனிமங்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இயற்கைக் கதிரியக்கத் தனிமங்கள்

 • யுரேனியம், ரேடியம், பொலோனியம் போன்றவை.
 • வேதி வினைகள் அணுக்களின் உட்கருவுக்கு வெளியே நடைபெறும் மாற்றங்கள் ஆகும். கதிர்வீச்சு என்பது அணுக்கருவிற்குள் ஏற்படும் மாற்றங்களாகும்.
 • கதிரியக்கச் சிதைவு என்பது படிப்படியாக நிகழும் சிக்கலான வினையாகும்.
 • கதிர் வீச்சுப் பொருள்களை தற்காப்புடன் கையாள வேண்டும்.
 • கதிரியக்கத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் வெளியாகின்றன.
 • கதிர்கள் நேர்மின் சுமை பெற்றவை.
 • கதிர்கள் எதிர்மின் சுமை பெற்றவை.
 • கதிர்கள் மின்காந்த கதிர்வீச்சுகள். இவை மின் நடுநிலைமைப் பெற்றவை.  எனவே, மின்புலத்தால் பாதிக்கப்படுவதில்லை.
 • செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.

ஆல்ஃபா கதிரியக்கம் ( துகள்கள்)

 • ஆல்ஃபா துகள்கள் ஹீலியத்தின் உட்கருவைப் பெற்றவை, ஹைட்ரஜனின் அணுநிறையைவிட 4 மடங்கு கனமானது.
 • இவை கதிரியக்கத் தனிமங்கள் வெளியிடும் மிகப்பெரிய துகள் ஆகும்.
 • இவற்றின் ஊடுரும் திறன் மிகக் குறைவு.
 • இவை அதிக நிறையும் அதிக திசைவேகத்தையும் பெற்றிருப்பதால் இவற்றின் இயக்க ஆற்றல் அதிகமாகும். எனவே, இவை செயற்கை தனிமங்களை உருவாக்கப் பயன்படும் தாக்கிகளாகப் பயன்படுகின்றன.
 • அதிக அளவில் காணப்படும் U238 ஐசோடொப்பு, ஆல்ஃபா கதிர்களின்  முக்கிய மூலம் ஆகும்.
 • இவை இதிக ஆற்றல் பெற்றிருப்பதனால் காற்றை மிகுதியாக அயனியாக்குிகறது.  இதன் அயனியாக்கும் திறன் கதிர்களைவிட 100 மடங்கும் கதிர்களைவி்ட 1000 மடங்கும் அதிகம்.
 • காற்றினை இது தொடர்ந்து அயனியாக்குவதால் இதன் ஆற்றல் விரைவாகக் குறைந்து விடுகிறது.  இதனால்  அவை காற்றில் சிறிது தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்படுிக்னறன.
 • கதிர்கள் மின்சுமைபெற்றவையாதலால் அவை மின் மற்றும் காந்தப் புலங்களினால் விலக்கம் அடைகின்றன.
 • புகைப்படத்தாளை ஆல்ஃபா கதிர்கள் பாதிக்கின்றன.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]