Deal Score0

இயற்கை தாவரம்

தாவர வளர்ச்சிக்கு ஆதாரமானவை:

  1. சூரிய ஒளி (Sunlight)
  2. மழைப்பொழிவு (Rainfall – Water)

 

  • இந்தியாவில் இயற்கைத் தாவரங்கள் தட்பவெப்பம் மற்றும் நிலத்தோற்றத்திற்கேற்ப 3 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
  1. மலைத் தாவரங்கள் (Hill Vegetation)
  2. பலைவனத் தாவரங்கள் (Desert Vegetation)
  3. இலையுதிர்த் தாவரங்கள் (Deciduous Vegetation)

மலைத் தாவரங்கள்

  • வெப்பமும், மழையும் அதிகமாக உள்ள இடங்களில் காணப்படும்.
  • இமயமலையின் வடகிழக்குப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையின் (Western ghats) மேற்குச்சரிவுகள் ஆகியவற்றின் அடிவாரத்திலிருந்து ஏறத்தாழ 1000 மீ வரை அடர்ந்த காடுகள் ஆண்டு முழுவதும் பசுமையாகக் காணப்படும். எனவே இவை பசுந்தாவரங்கள் (Evergreen Vegetation) என்று அழைக்கப்படுகின்றன.

 

Click Here To Get More Details