Natural Plants | TNPSC | TET Study Materials | இயற்கைத் தாவரங்கள்

இயற்கைத் தாவரங்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இயற்கைத் தாவரங்கள்

  • தமிழ்நாட்டில் 1984 ஆம் ஆண்டின் சர்வேயின்படி காடுகளின் மொத்தப்பரப்பளவு2. மி ஹெக்டேர் மொத்த நிலப்பரப்பில் 17% காடுகளாகும்.

தமிழ்நாட்டிலுள்ள காடுகள்

  • நீலகிரி மற்றும் பழனி மலைகள் ஆகியவற்றில் 1000-1500 மீட்டர் உயரத்தில் ஈரமைலைக்காடுகள் உள்ளன.
  • மித வெப்ப மண்டல மலைக்காடுகள் நீலகிரி, ஆனைமலை மற்றும் பழனி மலைகளில் ஏறக்குறைய 1500 மீட்டர் உயரத்திற்கு மேல் ஈர மித வெப்பக் காடுகள் காணப்படுகின்றன.
  • இவை தாழ்வான, அடர்ந்த மற்றும் குறைந்த வளர்ச்சியுடைய காடுகள் ஆகும்.
  • வெப்ப மண்டல வறண்ட பசுமைக்காடுகள் இவை தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் மட்டும் காணப்படுகின்றன.

 

Click Here To Get More Details