Natrinai | TNPSC | TET Study Materials | நற்றினை
Review Score+6

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • நன்மை= நல் + திணை   = நற்றிணை
  • 9 அடி ச்சிறுமையும் ,12-அடி பெருமையும் கொண்டது.
  • கடவுள் வாழ்த்து பாடியர் பெருந்தேவனார். மாறன்
  • நக்கண்ணயார் பெண்பாற்புலவர்
  • இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. நற்றிணையை தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
  • நற்றிணை நூலைத் தொகுப்பித்த அரசன் பாண்டியன் மாறன் வழுதி.
    தொண்டி என்பது சேர நாட்டு துறைமுகம்.
  • மாந்தை என்பது சேர நாட்டு கடற்கரை ஊர் என்பது போன்ற செய்திகள் நற்றிணையிலிருந்து அறியப்படுகின்றன.
  • நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது.
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
  • எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத் திகழ்வது நற்றிணை ஆகும்.
  • நல் என்ற அடைமொழி பெற்றது.
  • இதனை நற்றிணை நானூறு என்றும்.
  • இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது.
  • நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்கள்.

 

 

Click Here To Get More Details