தேசியப் பாடல்

தேசியப் பாடல்

  • வந்தே மாதரம் பாடல் பக்கிம் சந்திர சாட்டரஜியால் இயற்றப்பட்டது. இது ஜனகனமண பாடலுக்கு இணையான தகுதியைக் கொண்டது.
  • இது முதன்முறையாக 1896ல் இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.
  • சமஸ்கிருதத்தில் இப்பாடல் முதன் முதலில் இயற்றப்பட்டது.
வந்தே மாதரம்

கஜலாம், சுபலாம் மலையாக ஸித்தலாம்,

சஷ்ய  சியாமளம், மாதரம்!

சுப்ரஜோன்ஷ்னா, புலகிதயாமினிம்

புலகி சுமித ட்ரமடகா ஷோபினிம்

சுபஷினிம் சுமத்துர பாஷினிம், சுகதம்

வந்தே மாதரம்

 

  • இப்பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு சர் அரவிந்தோவினால் இயற்றப்பட்டது. (இது அரபிந்தரின் பிறப்பு நூற்றாண்டு நூலகத்தில் பிரபல பதிப்பில் 1972ல் பகுதி 8ல் உள்ளது).
I bow to thee, Mother,

Richly-watered, richly-fruited

Cool with the winds of the south,

Dark with the crops of the harvests,

The mother!

Her nights rejoicing in the glory of the moonlight,

Herlands clothed beautifully with her  tress in flowering bloom,

Sweet of laughter, sweet speech,

The mother, giver of boons, giver of bliss.

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.