தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்

தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்

 1. தேசிய மருத்துவ அறிவியல் கழகம்=டெல்லி
 2. ஆயுர்வேத நிறுவனம்=ஜெய்ப்பூர்
 3. சித்த மருத்துவ நிறுனம்=சென்னை
 4. யுனானி மருத்துவ நிறுவனம்=பெங்களூரு
 5. ஹோமியோபதி நிறுவனம்=கொல்கத்தா
 6. இயற்கை உணவு நிறுவனம்=பூனே
 7. மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்=டெல்லி
 8. காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்=டேராடூன்
 9. மலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்=ஜோர்காட்(அசாம்)
 10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிறுவனம் = ஜோத்பூர் (ராஜஸ்தான்)
 11. வெப்பமண்டலக்காடுகள் ஆ.நி=ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)
 12. இமயமலைக்காடுகள் ஆ.நி=சிம்லா
 13. காபி வாரியம் ஆ.நி=பெங்களூரு
 14. ரப்பர் வாரியம் ஆ.நி=கோட்டயம்
 15. தேயிலை வாரியம் ஆ.நி=கொல்கத்தா
 16. புகையிலை வாரியம்=குண்டூர்
 17. நறுமண பொருட்கள் வாரியம்=கொச்சி
 18. இந்திய வைர நிறுவனம்=சூரத்
 19. தேசிய நீதித்துறை நிறுவனம்=போபால்
 20. சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமி=ஹைதராபாத்
 21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு=வாரணாசி
 22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு=சித்தரன்ஜன்
 23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF)=கபூர்தலா(பஞ்சாப்)
 24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF)=பெரம்பூர்(சென்னை)
 25. ரயில் சக்கரங்கள் தயாரிப்பு=பெங்களூரு
 26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம்=மும்பை
 27. தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம்=கோவா
 28. தேசிய கால்நடை ஆ.நி=இசாத் நகர்(குஜராத்)
 29. தேசிய வேளாண்மை ஆ.நி=டெல்லி
 30. தேசிய நீரியல் நிறுவனம்=ரூர்கி(உத்தரகாண்ட்)
 31. இந்திய அறிவியல் நிறுவனம்=பெங்களூரு
 32. இந்திராகாந்தி காடுகள் பயிற்சி நிறுவனம்=டேராடூன்
 33. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நி.=ஹைதராபாத்
 34. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நி.=போர்ட்-ப்ளேர்(அந்தமான்)
 35. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நி.=டேராடூன்
 36. தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம்=லக்னோ
 37. உயிரியல் ஆய்வகம்=பாலம்பூர்(ஹிமாச்சல்)
 38. தேசிய மூளை ஆராய்ச்சி நி.=மானோசர்(ஒரிசா).

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]