தேசிய சுகாதார மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

தேசிய சுகாதார மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் “National Institute of Occupational Health” டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technical Assistant – 05

துறை: Life Science, Bio-Technology/ Chemistry, Bio-chemistry/Mechanical,Instrumentation/ Environmental Science

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.

விண்ணப்பக்கும் முறை: www.icmr.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.08.2016

 

NOTIFICATION