National Income | TNPSC | TET Study Materials | தேசிய வருமானம்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஒர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.
  • இது உற்பத்தியிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானம் அல்லது உற்பத்திக்காக செய்யப்படும் மொத்த செலவைக் குறிக்கும்.

இந்திய நாட்டு வருமான கணக்கீட்டு குழு

  • நாட்டு வருமானம் என்பது மறுமுறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண் மதிப்பாகும்.

அடிப்படைக் கருத்துக்கள் (Basic Concepts)

மொத்த நாட்டு உற்பத்தி (GNP)

  • மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும்.
  • வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய குடிமகனுக்கோ அல்லது அயல்நாட்டுகார்ருக்கோ சொந்தமாக இருக்கலாம்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி = மொத்த நாட்டு உற்பத்தி வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்.
Click Here To Get More Details