தேசியக் கொடி

தேசியக் கொடி

  • இது கிடைமட்டமாக மூன்று நிறங்களைக் கொண்டது. அடர் காவி (கேசரி)  மேலும் வெண்மை நடுவிலும், அடர் பச்சை கீழும் சமவிகிதத்தில் உள்ளன.
  • நீளம் மற்றும் அகல விகிதம் 3:2 கொண்டதாகும்.
  • வெள்ளைப் பகுதியின் நடுவில் ஒரு கரு நீல நிற சக்கரம் இது சாரநாத் சிங்கத்தலை (அசோகரின்) போன்று தோற்றமளிக்கும். இதன் விட்டம் ஏறக்குறைய வெண்மை நிற பகுதியின் அகலத்தை ஒத்தது.  இது 24 சட்டங்களைக் கொண்டது  (ஆரம்).
  • இந்திய- அரசியலமைப்பு சபையில் 1947 ஜீலை 22ல் தேசியக்கொடி இணைக்கப்பட்டது. இதனை ஏற்றுவதற்கு ஒழுங்கு விதிமுறைகள் உள்ளன.
  • இக்கொடியை ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா நாயுடு என்பவர் காந்தியின் துணையுடன் வடிவமைத்தார்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.