National Anthem | TNPSC | TET Study Materials | தேசிய கீதம்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தேசிய கீதம்

  • ரபீந்திரநாத் தாகூரின் ஜனகனமான பாடல் இந்திய அசியலமைப்பு சபையால் 1950 ஜனவரி 24ல் தேசிய கீதமாக இணைக்கப்பட்டது.
  • இது 1911 டிசம்பர் 27ல் முதன்முதலாக இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.
  • முதலாவது பகுதி (சரணம்) (ஐந்து வரிகள் – அடி) தேசிய கீதமாவது உருவாக்கப்பட்டது.  இதன் முழுவதையும் பாடி முடிக்க சரியான கால அளவு 52 வினாடிகள் ஆகும்.  சிறிய பகுதியான முதல் மற்றும் கடைசி அடிகள் 20 வினாடிக்குள் பாட காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பாடல் 1919ல் ரபீந்திரநாத் தாகூரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. (மார்னிங் சாங் ஆப் இந்தியா என்றழைக்கப்படுகிறது.

 

ஜன கன மண அதி நாயக ஜெய ஹே

பாரத பாக்ய விதாதா

பாஞ்சாப-சிந்து குஜராத்தா-மராட்டா-திராவிட-

உத்கல-பங்கா

விந்திய-ஹிமாச்சல-யமுனா-கங்கா

உஜ்ஜல சலதி-தரங்கா

தப சுப நாமே ஜாஹே

தப சுப ஆசிச மாஹே

ஜாஹே தவ ஜெய காதா

ஜன கன மங்கள – தாயக ஜெயஹே

பாரத பாக்ய விதாதா

ஜெயஹே, ஜெயஹே, ஜெயஹே

ஜெய ஜெய ஜெய ஹே, ஜெய  ஹே

Click Here To Get More Details