நேனோ அறிவியல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நேனோ அறிவியல்

 

 • 1 முதல் 100 nm அளவுள்ள அணுக்கள், மூலக்கூறுகள் மற்றும் பொருட்கள் சார்ந்த அறிவியலே நேனோ அறிவியலாகும்.
 • 1 நேனோ மீட்டர் = 10-9 மீட்டர்.

பயன்கள்

 • சாதாரண கணினிகளை விட விரைவாக செயல்படும் திறன் வாய்ந்த, உருவ அளவில் சிறிய கணினிகளை வடிவமைக்கலாம்.
 • குறைகடத்திகள் தயாரிப்பிலும், உயிரித் தொழில்நுட்பத் துறையிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
 • ஆடைகள் தயாரிப்பு தொழிலில். இழைகளில் கறை எதிர்ப்புத் திறனை மேம்படுத்த பயன்படுகிறது.
 • உணவுப் பொருட்களும், காய்கறிகளும் கெடாமல் பாதுகாக்கப் பயன்படுகிறது.
 • வேதிப் பிணைப்பு : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் இணைந்து நிலைப்புத்தன்மை கொண்ட மூலக்கூறு உருவாவதற்கு, அணுக்களிடையே நிலவும் கவர்ச்சி விசையே வேதிப்பிணைப்பு எனப்படும்.
 • மந்த வாயுக்கள் : நிலையான எலக்ட்ரான் அமைப்புக் கொண்ட தனிமங்கள், அவற்றின் வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன.அவை மந்த வாயுக்கள் ஆகும்.
  • .கா. நியான், ஆர்கான், கிரிப்டான், ஜெனான்
 • கில்பர்ட் நியூட்டன் லூயிஸ் கருத்துபடி மந்த வாயுக்கள் மட்டுமே நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளன ஏனைய பிற அணுக்கள் அனைத்தும் நிலையற்ற அல்லது பகுதி அளவே நிரம்பிய எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளன.
 • ஜிஎன் லூயிஸ் வெளியிட்ட இணைதிறன் எலக்ட்ரான் கொள்கை எண்ம விதி என்று அழைக்கப்படுகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]