நாமக்கல் கவிஞர்

maanavan

 • தமிழ்நாட்டின் முதல் அரசைக் கவிஞர் பதவியும்பத்ம பூஷண் பட்டம் பெற்றவர்
 • தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா – நாமக்கல் கவிஞர்
 • சென்னையில் அரசு தலைமை செயலகம் (10 மாடி) கட்டிடம் – இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது,
 • இவரது நாவல் எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன் படமாக வந்தது.
 • தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் எனப் பெருமையுடன் வழங்குகிறது.

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

 1. தெய்வத் திருமலர்,
 2. தமிழ்த்தேன் மலர்,
 3. காந்திமலர்
 4. தேசிய மலர்
 5. சமுதாய மலர்
 6. பெரியார் மலர்
 7. திருநாசி மலர்
 8. சிறுகாப்பியம் மலர்
 9. இசைமலர்
 10. அறிவுரை மலர்
 11. என் கதை
 12. தமிழன் இதயம்
 13. கவிதாஞ்சலி
 14. இலக்கிய இன்பம்
 15. தமிழ்த் தேர்
 16. காந்தி அஞ்சலி
 17. மலைக்கள்ளன்
 18. அவனும் அவளும்

 

நாமக்கல்லரின் படைப்புகள்

 1. இசை நாவல்கள் -3
 2. கட்டுரைகள் – 12
 3. தன் வரலாறு -3
 4. புதினங்கள் -5
 5. இலக்கியத்திறனாய்வுகள் -7
 6. கவிதைத்தொகுப்புகள் – 10
 7. சிறுகாப்பியங்கள் -5
 8. மொழிபெயர்ப்புகள் -4

 

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.