Review Score0
  • திருக்குறளுக்குஅடுத்த இடத்தில் வைத்து எண்ணப்படுவது நாலடியார்.
  • நாலடி வெண்பாக்கள் கொண்ட நீதி நூல்கள் வேறு பல உண்டு.
  • எனினும், இதன் சிறப்புக் கருதி இதனை மட்டும் நாலடி என்று வழங்கினர்;
  • மேலும் ‘ஆர்’ விகுதி சேர்த்துநாலடியார் என்று வழங்குகிறது.
  • நானூறு வெண்பாக்கள் உடைமையால்நாலடி நானூறு என்றும் வழங்கும். இதற்கு வேளாண் வேதம் என்ற பெயரும் உண்டு.
  • நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்.
  • இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.

 

Click Here To Get More Details