முகலாயர்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • தைமூர் மரபைச் சேர்ந்த தந்தைக்கும் செங்கிஸ்கான் மரபைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் பாபர்.
  • பாபர் என்றால் “புலி” என்று அர்த்தம். இவர் தந்தை உமர் ஷாயிக் மிர்சா பர்கானாவின் தலைவராவார். அவருக்குப்பின் பாபர் தலைவரானர். பாபர் துருக்கி, பாரசீகம் மொழிகளை அறிந்திருந்தார்.
  • பாபர் ஜனவரி 1526, இந்தியாவின்மீது படையெடுத்தார். இந்தியாவிலிருந்து ஆலம்கான், தௌலத்கான் லோடி, ராணா சங்கா ஆகியோரின் அழைப்பை ஏற்று, இப்ராஹிம் லோடியுடன் போர் புரிந்து வெற்றி பெற்றார். இதுவே முதலாம் பானிபட் போர் (1526) எனப்படும்.
  • முகலாய வம்சத்திற்கு அடிக்கல் நாட்டியவர் பாபர், தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு அடிக்கல் நாட்டிய போர் – முதலாம் பானிபட் போர் .
  • இந்தியாவில் முதன்முதலில் பீரங்கியை அறிமுகப்படுத்திய பெருமை பாபரையே சாரும். இவரது போர் முறை துலுக்மா முறை, ரூமி முறை.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]