மொழிப்பயிற்சி | mozhi peyarchi - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

மொழிப்பயிற்சி | mozhi peyarchi

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

tamil-grammar

வாக்கிய வகைகள்

செய்வினை :

  • எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும்.
  • செயப்படுபொருளோடு ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும்.

(ஐ-உருபு மறைந்தும், வெளிப்பட்டும் வரும்)

 

செயப்பாட்டுவினை

  • செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும்.
  • எழுவாயோடு ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும்.
  • பயனிலையோடு படு, பட்டது எனும் சொற்களைச் சேர்க்கவேண்டும்

(படு-துணை வினை)

.கா.

செய்வினை

மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்யப்பட்டது.

செயப்பாட்டுவினை

வகுப்பு, மாணவர்களால் தூய்மை செய்தனர

 

.கா.

செய்வினை

ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்

செயப்பாட்டுவினை

இலக்கணம், ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது.

 

.கா.

செயப்பாட்டு வினை:          

நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது

செய்வினை

தச்சன் நாற்காலியைச் செய்தான்

 

Click Here To Get More Details