Mountains | TNPSC | TET Study Materials | மலைகள்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மலைகள் (Mountains)

  1. விந்திய சாத்பூரா மலைகள் (Vindhya – Satpura Mountains).
  2. மேற்குத் தொடர்ச்சி மலைகள் (Western Ghats)
  3. கிழக்குக் குன்றுகள் (Eastern Ghats)

விந்திய சாத்பூரா மலைகள்

  • விந்திய சாத்பூரா மலைகள் நர்மதை நதி பள்ளத்தாக்கிற்கு இணையாக மேற்கு கிழக்காகச் செல்லுகின்றன.
  • விந்திய மலைகள் நர்மதா பள்ளத்தாக்கின் பக்கச்சுவர்களே. அவை உண்மையில் மலைகள் அல்ல. இம்மலைகள் வாரணாசிக்கு அருகில் முடிவடைகின்றன.
  • சாத்பூரா மலைகள் நர்மதைக்கும் தபதிக்கும் இடையே காணப்படுகின்றன.
  • விந்திய மலைகளுக்குத் தெற்கில் அவற்றிற்கு இணையாகச் செல்கின்றன.
Click Here To Get More Details