Study Materials

பழங்குடி அல்லாதவர்கள் இயக்கங்கள்

பழங்குடி அல்லாதவர்கள் இயக்கங்கள்

Non Indigenous Movements

சன்யாசி (வங்காளம் – 1780) :

  • பிரிட்டிஷாரின் கட்டுப்பாடுகள் மற்றும் விவசாயிகளின்  நசிவை எதிர்த்து மதத்துறவிகள் தலைமையேற்று நடத்திய போராட்டம்

வேலுத்தம்பி (திருவாங்கூர் – 1805) :

  • பிரிட்டிஷாரின் வன்முறைக்கு எதிராக வேலுத்தம்பியின் தலைமையில் நடந்த போராட்டம்

பைக்கிளர்ச்சி (ஒரிஸ்ஸா – 1804 – 06) :

  • பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு மற்றும் வருவாய்க் கொள்கைக்கு எதிராக பக்­-ஷி ஜகபந்து நடத்திய போராட்டம்

கிட்டூர் போராட்டம் (கர்நாடகா – 1824) :

  • கிட்டூரில் பிரிட்டிஷார் தலையிட்டதால் ராணி சின்னம்மா மற்றும் ராயப்பா நடத்திய போர்.

பந்தேலா கிளர்ச்சி :

  • ஜவஹர் சிங் தலைமையேற்று நடத்தினார்.

கடாகரி (1844) :

  • கோலாப்பூரில் நிலவருவாய்க் கொள்கையை எதிர்த்துப் போராட்டம்.

 

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker