கவர்னர் ஜெனரல்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கவர்னர் ஜெனரல்கள்

Governor Generals

கவர்னர் ஜெனரல்கள்

  • வாரன் ஹேஸ்டிங்க்ஸ் (1772 – 85)
  • வங்காள கவர்னராக 1722 – லும், கவர்னர் ஜெனரலாக 1773 – ல் இருந்தும் (ஒழுங்குபடுத்தும் சட்டம் மூலம்) ஆனார்.
  • இரட்டை ஆட்சி முறையை ஒழித்தார்.
  • சார்லஸ் வில்கின்ஸ் எழுதிய பகவத்கீதையின் முதல் ஆங்கில மொழியாக்கத்திற்கு முன்னுரை எழுதினார்.
  • வில்லியம் ஜோன்ஸ் என்பவருடன் சேர்ந்து ‘ஆசியாடிக் சொசைட்டி ஆஃப் பெங்கால்‘ ஐ நிறுவினார் (1784) 

வருவாய்ச் சீர்திருத்தம் :

  • நிலவரியை வசூல் செய்யும் உரிமையை ஏலத்திற்கு விட்டார்.
  • வங்காளத்தை மாவட்டங்களாகப் பிரித்து கலெக்டர்கள், வருவாய் அதிகாரிகளை நியமித்தார்.

நீதித்துறைச் சீர்திருத்தம் :

  • திவானி, ஃபைஜ்தாரி மன்றங்களை மாவட்ட அளவில் அமைத்தார்.  கல்கத்தாவில் சதார் திவானி, நிஜாமத் அதாலத் ஆகிய நீதிமன்றங்களை அமைத்தார்.
  • இந்து, முஸ்லீம் சட்டங்களை விளக்கமாக வெளியிட்டார்.  சம்ஸ்கிருதத்தில் இருந்து இந்துச் சட்டங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1776 – ல் கோட் ஆஃப் ஜென்ட்டூலாஸ் என்ற பெயரில் வெளியிட்டார்.

 

Click Here to Download