நவீன இந்தியா

Deal Score+5

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

போர்ச்சுகீசியர்கள்:

  • இந்தியாவிற்கு முதன்முதலில் கடல்வழி வருகை தந்த ஐரோப்பியர்கள் – போர்ச்சுகீசியர்கள்.
  • மாலுமி அரசர் என்று அழைக்கப்பட்ட போர்ச்சுகீசிய அரசர் – ஹென்றி
  • புதிய கடல்வழி கண்டுபிடிப்பில் முன்னோடியாக திகழ்ந்த நாடு – போர்ச்சுகல்
  • தன்னம்பிக்கை முனை எனப்படுவது – ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை
  • வாஸ்கோடகாமாவை வரவேற்ற கோழிக்கோட்டின் ஆட்சியாளர் – மன்னர் சாமரின்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]