பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் மேலாளர் பணி

Deal Score0

 


ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான Mishra Dhatu Nigam Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Manager (Casing) – 01

பணி: Dy.Manager (Casting) – 01

பணி: Manager (Electrical) – 01

பணி: Manager (Mechanical) – 01

வயதுவரம்பு: 30, 35, 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Metallurgical, Electrical துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 முதல் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: URL://www.midhani.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2016

 

NOTIFICATION