Minerals | TNPSC | TET Study Materials | கனிமங்கள்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கனிமங்கள் (Minerals) :

கனிமம்   உலக அளவில் இடம் & பயன்கள் கிடைக்கும் இடங்கள் / மாநிலங்கள்
1.  பாக்சைட் இடங்கள் பகுதிகளாகிய 1.    5 வது இடம் அலுமினியத்தின் தாது அதிகமாகக் கிடைக்கக் கூடிய கிழக்கு கடற்கரைப் ஆந்திரா, ஒரிசா, மற்றும், பீகார், கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, கேரளா, ம.பி., மஹாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் உ.பி.
2.  பேரைட்ஸ்   இதிலிருந்து பேரைட் பெறப்படுகிறது மனகம்பேட், கடப்பா மாவட்டம் – ஆந்திரா
3.  நிலக்கரி (Coal)   3 வது இடம், (1.U.S.A.2.China) மேற்கு வங்காளம், பீகார் பகுதி, ம.பி., மஹாராஷ்டிரா, ஒரிசா, மற்றும் ஆந்திரா, ஜார்கண்ட் – வங்காளம் – 60% நிலக்கரி.
4.  பழுப்பு நிலக்கரி & (Lignite) 5.      நெய்வேலி, தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர்
5.  குரோமைட்   குரோமியம் பெறப்படுகிறது ஆந்திரப் பிரதேசம், பீகார், கர்னாடகா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒரிசா, தமிழ்நாடு. 95% ஒரிசாவின் கட்டாக் பகுதியிலிருந்து கிடைக்கிறது.
Click Here To Get More Details