தாதுப் பொருட்கள் சார்ந்த தொழில்கள்

Deal Score0

தாதுப் பொருட்கள் சார்ந்த தொழில்கள் (Based on Minerals)

  1. உலோகக் கனிமங்கள் (Metallic Minerals)
  2. எரிபொருள் வளங்கள் (Fuel resiurces)
  3. உலேகாமல்லாதக் கனிமங்கள் (Non-Metallic minerals)

உலோகக் கனிமங்கள்:

  • இரும்புத்தாது, மாங்கனீசு, தங்கம், தாமிரம், வெள்ளி, அலுமினியம் மற்றும் பல.
  • இரும்புத்தாதுவும், மாங்கனீசும் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவை.
  • பீகார் (இப்போது பீகார் மற்றும் ஜார்கண்ட்), ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உலோக தாதுக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. (குறிப்பாக இரும்புத்தாதுவும்) மாங்கனீசும் அதிக அளவில் கிடைக்கின்றன.
Click Here To Get More Details