அண்டத் தொகுதி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • விண்மீன், சூரியன், சந்திரன், கோள்கள் மற்றும் எரிமீன்கள் போன்ற வான்பொருள்கள் அண்டத்தொகுதி எனப்படும்.

விண்மீன்கள்:

  • விண்மீன் என்பது ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்ட ஒளிரும் வாயுக்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய பந்து போன்றதாகும்.
  • பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் சூரியன் ஆகும்.
  • வானத்தில் ஒரே ஒரு விண்மீன் மட்டும் நிலையாக இருப்பது போன்று தோன்றுகிறது. இந்த விண்மீன் துருவ விண்மீன் அல்லது போலாரீஸ் எனப்படும்.
  • விண்மீன்கள் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனவை.
  • வானியல் தொலைவிற்கான அலகு – ஒளி ஆண்டு எனப்படும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]