இராணுவ மற்றும் மீட்பு நடவடிக்கைகள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for military rescue logo

இராணுவ மற்றும் மீட்பு நடவடிக்கைகள்

 

Exercise Force 18

 • ஆசியான் உறுப்பு நாடுகள் கூட்டுப் போர்ப்பயிற்சி புனேயில் நடைபெற்றது
 • இதன் ADMM + தீவிரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு பயிற்சி புருனே மற்றும் சிங்கப்பூர் கடற்பகுதியில் நடைபெற்றது

மலபார் 2015

 • இந்தியா மற்றும் USA கடற்படைபயிற்சி வங்காள விரிகுடாவில் நடைபெற்றது

மலபார் பயிற்சி 2016

 • இந்தியா – ஜப்பான் – அமெரிக்கா கூட்டுக் கடற்படைப் பயிற்சி
 • பசிபிக் கடலில் நடைபெற்றது இப்பயிற்சி 1992 முதல் நடைபெறுகிறது. 2007 முதல் மலபார் பயிற்சி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது

IN – RAN

 • இந்தியா & ஆஸ்திரேலியா கூட்டுப்பயிற்சி வங்காளவிரிகுடாவில் நடைபெற்றது
 • IN – MN Torpat 2016 : இந்தியா மியான்மர் கூட்டுப் பயிற்சி இந்தியா – மியான்மர் எல்லைப்பகுதியில் நடைபெற்றது

சகோஜ் ஹையோ பிளையோக் 2016

 • இந்தியா – தென்கொரியா கடலோரக் காவல் படைகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட பயிற்சி

Jal Rahat பயிற்சி

 • இந்தியாவின் முப்படைகள் அஸ்ஸாம் மாநில அரசுடன் இணைந்து நடத்திய வெள்ள மீட்பு நடவடிக்கை

ஆப்பரேசன் சங்கட் மோச்சான்

 • தெற்கு சூடான் உள்நாட்டுக் கலவரத்தினால் அங்கு சிக்கித் தவித்த 156 இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை

ஆப்பரேசன் சாத்ராக்

 • தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் இலங்கை அகதி முகாமில் உள்ள அகதிகள், கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்வதை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு போலீசாரால் நடத்தப்பட்டது

ஆபரேஷன் தலாஷ்

 • சென்னை தாம்பரத்திலிருந்து ஜீலை 22 ல் புறப்பட்டு மாயமான AN 32 என்ற இராணுவ விமானத்தைத் தேடும் பணி

RIMPAC (Rim of the Pacific)

 • 22 நாடுகள் பங்கு பெறும் உலகின் மிகப்பெரிய கடற்பயிற்சி ஹவாய் தீவில் நடைபெறும்

Sahayta Exercise

 • இந்திய விமானப் படையுடன் இணைந்து குஜராத் அரசு நடத்திய பூகம்ப மீட்பு ஒத்திகை

Operation Meph Prahar

 • இந்திய – இந்தோனேசிய கடற்படை போர் பயிற்சி

ஆசியான் – 2016

 • 18 நாடுகள் பங்கு கொண்ட பன்னாட்டு போர் பயிற்சி புனேயில் நடைபெற்றது.
 • சோஃபியா குரேஷி என்பவர் இதற்கு தலைமை தாங்கியவர்

ஆப்பரேஷன் சன்ரைஸ்

 • வடகிழக்கு இந்திய மாநிலங்களில் எய்ட்ஸ் நோய் பரவுதலை தடுக்கும் மத்திய அரசு நடவடிக்கை

நோமடிக் எலிபெண்ட்

 • இந்திய மங்கோலியா கூட்டு இராணுவப்பயிற்சி

7 வது எக்ஸ்லோமேட்டே பயிற்சி

 • இந்திய செஷெல்ஸ் தீவு கூட்டு இராணுவப் பயிற்சி

Exercise Sea Hunt

 • இந்தியா – செஷெல்ஸ் நாட்டு கூட்டுப்பயிற்சி – கொள்ளை, ஆள்கடத்தல் மற்றும் பிணையக் கைதிகள் மீட்பது தொடர்பாக ஒத்திகை

ஆப்பரேஷன் சாகர் கஜாஜ்

 • ஆப்பரேசன் ஆம்லா போன்ற தமிழக கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஒத்திகை

Operation Euphrates shield

 • சிரியாவின் ததலாலா என்ற நகரை ஆக்கிரமித்துள்ள ISIS அமைப்பின் மீது துருக்கி ராணுவம் எடுத்த நடவடிக்கை

யூத் அப்யாஸ்

 • உத்தரகாண்ட் அல்மோரா மாவட்டத்தில் சுவுபாட்டியாவில் நடைபெற்ற இந்தியா – USA இராணுவ கூட்டுப்பயிற்சி