நுண்ணுயிரியல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • நுண்ணுயிரிகள் உலகம் என்பது பலவகை பாக்டீரியங்கள், வைரஸ்களை உள்ளடக்கியது.
  • மருத்துவ நுண்ணுயிரியலின் ஆரம்பமாக 1888 ஆம் ஆண்டு கருதப்படும். இவ்வாண்டில் பாஸ்டியூர் நிலையம், பிரான்சு நாட்டின் பாரிசில் நிறுவனம் செய்யப்பட்டது. இராபர்ட் கோச் அதன் தொற்று நோய்கள் துறையின் இயக்குனராகப் பொறுப்பேற்றார்.
  • லூயிஸ் பாஸ்டிரும், இராபர்ட் கோச்சும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வாழ் மக்களிடையே மருத்துவ நுண்ணுயிரியலின் முக்கியத்துவத்தை அறிவதற்கான விருப்பத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தினர்.
  • மருத்துவ நுண்ணுயிரியல் என்பது நோய்த் தொற்றுகள் பற்றியும், தொற்றுக்கான உயிர்க்காரணிகளையும், தொற்றுதலினால் விளையும் நோய்கள் பற்றியும் அறிவதாகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]