23-வது தங்கம் வென்றார் நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் பெல்ப்ஸ்!

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

 

 

  • ரியோ ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் பெல்ப்ஸ் 23-வது தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

 

  • ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவர் 4×100 மீட்டர் மெட்லீ தொடர் நீச்சல் போட்டியில் வெற்றிவாகை சூடியது மைக்கேல் பெல்ப்ஸ் தலைமையிலான நீச்சல் அணி.

 

  • இந்த போட்டியில் அமெரிக்கா ஒருபோதும் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • அமெரிக்காவின் பதக்கப்பட்டியலில் மைக்கேல் பெல்ப்ஸுக்கு தனி இடம் உண்டு. 31 வயதாகும் மைக்கேல் பெல்ப்ஸ் இதுவரைக்கும் 22 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். தற்பொழுது, இந்தப் ஒலிம்பிக் போட்டியோடு 23-வது தங்கமாகும்.

 

  • 2004-இல் நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தொடங்கி இதுவரையில் 23 தங்கம், 3 வெள்ளி, இரு வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றுள்ளார்.