மீத்தேன்

மீத்தேன்

 

  • கரிமச் சேர்மங்களில் மிகவும் எளிய சேர்மம் ஆகும்.
  • பெட்ரோலியக் கிணறுகளிலிருந்து வேளியேறும் இயற்கை வாயுவில் பெருமளவு மீத்தேன் உள்ளது.
  • சதுப்பு நிலங்களில் தாவரங்கள் நீரில் மூழ்கி அழுகும். அப்பொழுது வெளியேறும் வாயுவிற்கு சதுப்புநில வாயு (Marsh Gas) என்று பெயர்இது எளிதில் தீப்பிடித்து எரியும்எனவே, இதைக் கொள்ளிவாயு என்று கூறுவர்.
  • நிலக்கரிச் சுரங்களிலிருந்து வெளியேறும் வாயுவில் பெருமளவு மீத்தேன் அடங்கியுள்ளது. இது எளிதில் தீப்பற்றி சுரங்களில் விபத்துக்களை ஏற்படுத்தும் இயல்புடையதுஅதனால் இதற்கு தீவாயு (Fire Damp) என்று பெயர்.
  • நிறமற்ற, மணமற்ற வாயு.
  • நீரில் மிகச் சிறிதளவு கரையும். ஆல்கஹாலில் நன்கு கரையும்
  • காற்றை விட இலேசானது.
  • எரியும்பொருளுக்குத் துணை புரியாது. ஆனால் மீத்தேன் வாயு தீப்பிடித்து நீரநிறச் சுவாலையுடன் எரியக் கூடியது.
  • வினைத்திறன் குறைந்த வாயு, பொதுவாக மற்ற வேதிப் பொருள்களுடன் எளிதில் வினைபுரிவதில்லை.

பயன்கள்:

  • எரிபொருளாகப் பயன்படுகிறது.
  • மோட்டார் டயர்கள், வர்ணங்கள் தயாரிக்கப்படும் துகள் கார்பன் (Carban Black) மீத்தேனிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
  • மீத்தேனைச் சிதைத்து பெருமளவு ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது.
  • மெத்தில் குளோரைடு, மெத்திலீன் குளோரைடு, குளோரோஃபார்ம், கார்பன் டெட்ரா குளோரைடு
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.