உலோகங்கள் மற்றும் அலோகங்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

Metals and non-metals

  • தனிமங்களை விரிவாக உலோகங்கள் என்றும் அலோகங்கள் என்றும் வகைப்படுத்தலாம்.
  • இயற்கையில் 92 தனிமங்கள் உலோகங்களாகவும், 20 தனிமங்கள் அலோகங்களாகவும் உள்ளன.
  • தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு மற்றும் சோடியம் போன்ற தனிமங்கள் உலோகங்கள் ஆகும்.
  • கார்பன், சல்பர், குளோரின் ஆக்சிஜன் மறஅறும் ஹீலியம் போன்ற தனிமங்கள் அலோகங்கள் ஆகும்.
  • உலோகங்கள் பொதுவாகக் கடினமானவை. அவற்றை எளிதில் தகடாகவும், கம்பியாகவும் மாற்றலாம்.
  • பளபளப்பான தோற்றமுடையவை மற்றும் எளிதில் வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தக்கூடியவை.
  • அலோகங்கள் பொதுவாக நொருங்கும் தன்மை உடையவை, பளபளப்பற்றவை மற்றும் மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தாதவை.
  • இயற்கையில் பெரும்பாலான உலோகங்கள் அவற்றின் சேர்மங்களாகக் கிடைக்கின்றன.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]