மெண்டலீஃபீன் தனிம வரிசை வகைபாடு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மெண்டலீஃபீன் தனிம வரிசை வகைபாடு

 •  இரஷ்ய அறிவியலார் டிமிட்ரி மெண்டலீஃப் மற்றும் ஜெர்மன் அறிவியலாளர் லோதர் மேயர் ஆகியோர் தனிம வரிசை அட்டவணையை தனித்தனியே உருவாக்கினார்கள்.
 • நவீன ஆவர்த்தன விதி: தனிமங்களின் பண்புகள், அவற்றின் அணு எண்களுக்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன
 • மெண்டலீஃப் தனிமங்களை அவற்றின் அணுநிறையின் ஏறு வரிசையில் அமைத்தார்.
 • அவர் ஒரு ஆவர்த்தன விதையைக் கொடுத்தார். அது மெண்டலீஃபின் ஆவர்த்தன விதி எனப்பட்டது.
 • தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் ஆவர்த்தன முறையில் மாற்றம் அடைகின்றன.
 • மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்கள் அவற்றின் அணு எடைகளின் ஏறுவரிசையில் அமைந்துள்ளன.
 • செங்குத்தாக அமைந்துள்ள பத்திகள், தொகுதிகள் என அழைக்கப்பட்டன.
 • இவை I முதல் VIII மற்றும் பூஜ்யம் எனக் குறிக்கப்பட்டன. பூஜ்யத் தொகுதி தனிமங்கள் மெண்டலீஃபின் காலத்தில் கண்டுபிடிக்கப் படவில்லை.
 • உலோகங்கள் I-A  தொகுதியிலும்,
 • காரமண் உலோகங்கள் II-A தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன.
 • ஹாலஜன்கள் VII-A   தொகுதியிலும், மந்த வாயுக்கள் பூஜ்யத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன.
 • I-Aவிலிருந்து VII-A தொகுதி வரை உள்ள தனிமங்களுக்கு பிரதிநிதித்துவ தனிமங்கள் என்று பெயர்.
 • I-B யிலிருந்து VII-B வரை மற்றும் VIII     ஆகியவற்றில் உள்ள தனிமங்கள் இடைநிலைத் தனிமங்கள் ஆகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]