மெண்டலின் பாரம்பரிய விதிகள்

Deal Score0

மெண்டலின் பாரம்பரிய விதிகள் (Mendel laws of inheritance)

  • பட்டாணிக் கொடியில் (பைசம் சட்வைம் (Pisum sativum) கலப்பினச் சேர்க்கைச் சோதனைகள் மூலம் முதன்  முதலாக ஜி.ஜே.மெண்டல் பாரம்பரியம் பற்றிய கோட்பாட்டினை விளக்கியுள்ளார்.
  • தாவரங்களில் கலப்பினங்களை உண்டாக்கும் சோதனைகள் பிரன்னில் இருந்த உயிரியல் கழகத்தில் முன் வைத்தார் இவ்வடிப்படை விளக்கங்கள்தான் மெண்டலின் பாரம்பரிய விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • மெண்டலின் பாரம்பரியக் கொள்கைகள் இதுநாள் வரை தவறானவை என நிரூபிக்கப்படவில்லை.
  • 1900 மாவது ஆண்டில் ஹாலந்து நாட்டவரான ஹியூகோ டீவிரிஸ் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கார்ல் காரன்ஸ் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பெர்மாக் ஆகியோர் கட்டுரையை மீண்டும் கண்ட பிடித்து அதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்பினார்கள்.
  • மெண்டலினால் விளக்கப்பட்ட மரபியல் கோட்பாடுகள் மெண்டலிசம் எனப்படுகின்றன.
  • இதில் இரு நிலைகள் உள்ளன
  1. ஓய்வு நிலை மறைமுகச் செல்பகுப்பு
  • இதில் மறைமுகச் செல்பகுப்பு நான்கு நிலைகளைக் கொண்டது.

அவை

  1. தொடக்க நிலை
  2. நடு நிலை
  3. பின்னடைதல் நிலை
  4. முடிவு நிலை என்பனவாகும்.
Click Here To Get More Details