இந்தியாவின் முக்கிய நினைவு புராதான சின்னங்கள்

1. அஜந்தா-எல்லோரா குகைகள் அவுரங்காபாத் (மஹாராஷ்ரா) குப்த மன்னர்கள்
2. ஆரம்பாக் ஆக்ரா (உத்திரப்பிரதேசம்) பாபர்
3. ஆக்ரா கோட்டை ஆக்ரா (உத்திரப்பிரதேசம்) அக்பர்
4. அக்பரின் கல்லறை சிக்கந்த்ரா(உத்திரப்பிரதேசம்) அக்பர்
5. இடமட உத்தௌலா கோட்டை ஆக்ரா (உத்திரப்பிரதேசம்) நூர்ஜஹான்
6. ஆனந்த பவன் அலகாபாத் (உத்திரப்பிரதேசம்) மோதிலால் நேரு
7. பாடா இமம்பாரா லக்னோ (உத்திரப்பிரதேசம்) ஆசாப் உத்தேளலா
8. பரத்பூர் அரண்மனை கோட்டை பரத்பூர் (ராஜஸ்தான்) ராஜாசூரஜ்மால் சிங்
9. பீபி கா மக்பாரா அவுரங்காபாத் (மஹாராஷ்டிரா) அவுரங்கசீப்

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.