மருத்துவத் தாவரங்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மருத்துவத் தாவரங்கள் (Pharmacognosy):

 • சாரக் என்ற இந்திய மருத்துவர் ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்பட்டார்.
 • மருத்துவ, மற்றும் வாசனைத் தாவரங்களுக்கான மைய ஆராய்ச்சி நிலையம் லக்னோ (ம) உத்திரப்பிரதேசம்
 • எத்னோ பாட்டனி (Ethno Botany) என்பது மருத்துவ பயன் உள்ள தாவரங்கள் மற்றும் அவற்றை கண்டறியும் மலைவாழ் மக்களுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அறிவியல் பிரிவு.
 • தாவரங்களை கண்ணாடி பாட்டிலில் பதப்படுத்த பார்மலின் என்ற வேதிப்பொருள் பயன்படுகிறது.
 • வேரிலிருந்து மருந்து பெறப்படும் மருத்துவ தாவரங்கள்
  • அதிவிடயம் – அக்கோனிட்டம் ஹெட்டிரோபில்லம்
  • சித்ரக்கா – ப்லும்பகோ சைலானிக்கா
  • அபுட்டிலான் இன்டிகம் மற்றும் மால்வா சில்வெஸ்ட்ரிஸ் போன்ற தாவரங்களின் வேர்கள் கக்குவான் இருமல், வயிற்றுபோக்கிற்கு மருந்தாக பயன்படுகிறது.
 • தண்டிலிருந்து மருந்து பெறப்படும் மருத்துவ தாவரங்கள்:
  • சிந்தில் கொடி – டின்னோஸ்போரா கார்டிபோலியா
  • மிளகு – பைப்பர் நைக்ரம்
  • சின்கோனா ஆபிசினாலிஸ் என்ற மரப்பட்டையிலிருந்து குயினின் என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது இது மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்த உதவுகிறது.
 • இலையிலிருந்து மருந்து பெறப்படும் மருத்துவ தாவரங்கள்:
  • ஆவாரம் – பேசியா ஆரிகுலேட்டா
  • அஸ்வகாந்தா – லைதாண்யா சோம்னிபெரா
 • விதையிலிருந்து மருந்து பெறப்படும் மருத்துவ தாவரங்கள்
  • கீழாநெல்லி – பில்லாந்தஸ் அமாரஸ்
  • நெல்லி – எம்பிளிக்கா அபிஸினாலிஸ்
  • மாசிக்காய் – குவர்க்கஸ் இன்பக்ட்டோரியா

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]