மருத்துவ தாவரங்களும் அவற்றின் பயன்களும்

Deal Score0

மருத்துவ தாவரங்களும் அவற்றின் பயன்களும்

பொதுப்பெயர் தாவரவியல் பெயர் பயன்கள்
வெள்ளைப் பூண்டு அலியம் சட்டைவம் இருமல் குக்குவான் இருமல் ஆஸ்துமா மலச்சிக்கல் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.
குப்பைமேனி அகாலிபா இண்டிகா நிமேனியா ஆஸ்துமா
கற்றாழை அலோபார்பேடென்ஸ் சரும வியாதிகளுக்கும் மலச்சிக்கலுக்கும்
வல்லாரை சென்டெல்லா ஆசியாட்டிகா பெரும் வியாதி மற்றும் எலும்புருக்கி  நோய்க்கும் ஞாபக சக்தியை வளர்க்கவும்
துளசி ஆசிம்ம் சங்கடம் நுண்கிருமி நீக்கி இருமல்
கீழாநெல்லி பில்லாந்தஸ் அமரஸ் மஞ்சள் காமாலை வயிற்றுப்புண்
மணத்தக்காளி சொலானம் நைக்ரம் மலச்சிக்கல் வலிப்பு இருமல்
இஞ்சி ஜிஞ்ஜிபர் அபின்னாலிஸ் மலச்சிக்கல் வலிப்பு இருமல்
கரிசலாங்கண்ணி எக்லிப்டாப் ராஸ்ட்ரேட்டா பசியைத் தூண்டும் தன்மையுடையது
நன்னாரி ஹெமிடெஸ்மஸ் இண்டிகா சித்த மருத்துவத்தில் மஞ்சள் காமாலை காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது
பெருங்காயம் பெருல்லா அஸபோட்டிடா வேர்கள் தண்ணிரைக் குளிர்ச்சி செய்ய பயன்படுகிறது
மருதாணி லாஸோனியா இனர்மிஸ் அஜீரணக் கோளாறு ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது
ஆமணக்கு ரெசினஸ் கம்மியூனிஸ் மலச்சிக்கல் நீக்க
மஞ்சள் காக்குமா டெமாஸ்டிகா புண்களை ஆற்ற ரைசோம் பயன்படுகிறது.
Click Here To Get More Details