அளவீட்டில் | measurement - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

அளவீட்டில் | measurement

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

unnamed

இயற்பியல்

  • பருப்பொருள் அறிவியலானது உயிரற்ற பொருட்களின் பருப்பொருள் தன்மைகள் பற்றிய ஆய்வையும், உயிர் அறிவியலானது வாழும் உயிரினங்கள் பற்றிய ஆய்வையும் மேற்கொள்கின்றன.
  • பருப்பொருள் அறிவியலானது இயற்பியல், வேதியியல் என மேலும் இரண்டாகப் பிரிகிறது. வேதியியலானது ஒரு பருப்பொருள் மற்றொரு பருப்பொருள் மீது வினைப்படும்போது அந்நிகழ்வில் ஏற்படும் பண்பு மாற்றம் பற்றி ஆய்கிறது.
  • இயற்பியல் பொருள், ஆற்றல் இவற்றிற்கிடையேயான உறவுகளைக் கண்டறியவும் அவற்றைத் துல்லியமாக அளக்கவும் முயல்கிறது.

 

  • தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது அளவீடு எனப்படும். தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவு அலகு எனப்படும்.  மீட்டர், கிலோகிராம், நிமிடம் போன்றவை அலகுகள்.

SIஅலகு முறை:

  • 1971 ம் ஆண்டு பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்டது.

 

Click Here To Get More Details