மஜகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் 1125 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

மஜகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் 1125 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for மஜகான் கப்பல்

மும்பையில் செயல்படும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான மசாகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 1125 டெக்னிக்கல் மற்றும் ஆஃப்ரேட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. இதற்கு 8,10, ஐடிஐ மற்றும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் போன்ற பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 

பிட்டர் – 158

பேப்ரிகேட்டர் – 133

பைப் பிட்டர் – 130

எலக்ட்ரீசியன் – 144

கம்போசிட் வெல்டர் – 138

 

செமி ஸ்கில்டு – 168 இடங்கள் உள்ளன. ஜூனியர் குவாலிட்டி கண்ட்ரோல் இன்ஸ்பெக்டர், ஸ்டோர் கீப்பர், ரிகர், பெயிண்டர் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.

 

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.08.2016 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஏ4 வெள்ளைத்தாளில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM (HR-&R-e-c&-NE), Recruitment Cell, Service Block 3rd Floor, Mazagon Dock Shipbuilders Limited, Dockyard Road, Mumbai-400010

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.09.2016

APPLY NOW

 

LATESTS GOVERNMENT JOBS