Maraimalai Adigal |TNPSC | TET Study Materials | மறைமலையடிகள்
Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

  1. பிறப்பு : நாகப்பட்டினம் அருகே கடம்பாடி
  2. பெற்றோர் : சொக்கநாத பிள்ளை – சின்னம்மை.
  3. மனோன்மணீயம் நூலுக்குப் பாடல்களால் ஆன உரை ஒன்றை எழுதித் தன் தமிழ்ப் பணியைத் தொடங்கினார்.
  4. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை – மறைமலையடிகள்
  5. முல்லைப்பாட்டு, பட்டினப்பாடலை ஆகியவற்றிக்கு இவர் எழுதிய ஆராய்ச்சி உரைகள் புகழ்பெற்றவை.
  6. 1916ல் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கினார்.
  7. இவரது மகள்  நீலாம்பிகை அம்மையார் காந்தி அடிகளால் பாராட்டப்பெற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆவார்.

ஆண்டு

  • 1937ல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழைக் காப்பாற்றப் போராடினார்.
  • 1921ல் திருவாசகத்திற்கு விரிவுரை எழுதினார்.
  • 1916ல் தனித் தமிழ் இயக்கத்தை தொடங்கினார்.
  • 1902ல் ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் மாத இதழையும் வெளியிட்டார்

மறைமலையடிகள்

  • தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த பெருமை அடிகளாரையே சாரும்.
  • சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை அடிகளாக மாற்றி கொண்டார்.
  • தாம் நடத்திய ஞானசாகரம் என்ற இதழை “அறிவுக் கடல் எனவும் மாற்றி அமைத்துக் கொண்டார். 

அவருடைய நூல்கள்

  • முல்லைப் பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, சிவஞான போத ஆராய்ச்சி, மாணிக்கவாசகர் வரலாறுக் காலமும், திருவாசக விரிவுரை போன்றவை ஆகும்.
  • சாகுந்தல நாடகத்தைக் கருத்துவளம் குன்றாமல் தமக்கேயுரிய தன்னேரிலாத் தமிழ் நடையில் மொழி பெயர்த்துள்ளார்.
  • கோகிலாம்பாள் கடிதங்கள், நாகநாட்டரசி இவர் எழுதிய நாவல்கள்
  • அடிகளார் The ocean of Wisdom” என்ற ஆங்கில இதழின் ஆசிரியருமாவர்.
  • ஆங்கில மொழியில் “Ancient and Modern Tamil poets”என்ற நூலை எழுதியுள்ளார்.
  • பரிமேலழகரின் உரைநடை இனிமையும், நக்கீரரின் தருக்கநெறி பிறழாத் தடைவிடை நலமும், சிவஞான முனிவரின் சொற்றொடர் நீட்சியும், மறுப்புரை மாட்சியும் மிக்க செந்தமிழ் உரைநடையாளர் நம் மறைமலை அடிகளார் ஆவார்.
  • தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த பெருமை அடிகளாரையே சாரும்.
  • சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை அடிகளாக மாற்றி கொண்டார்.
  • தாம் நடத்திய ஞானசாகரம் என்ற இதழை “அறிவுக் கடல்“  எனவும் மாற்றி அமைத்துக் கொண்டார்.

 

Click Here To Get More Details