உற்பத்தி தொழிற்சாலைகள்

  • உற்பத்தி தொழிற்சாலைகள் என்ற பொருளாதார நடவடிக்கை கச்சாப் பொருட்களை (Raw material) பழமைப் பொருளாக (Finished Product) மாற்றும் செயலாகும்.
  • இந்தியா பல்வேறு வளர்ச்சிகள் நிறைந்த நாடாக இருப்பினும் தொழில் துறை முழுவதுமாக வளர இயலாமல் இருப்பதற்கான காரணம் தொழிற்சாலைக்குத் தேவையான மூலப்பொருட்கள் பரவல் சீரற்று காணப்படுவதே.
  • தொழில் நடவடிக்கைக்கு ஆதாரமாக இருப்பது வளங்கள்.
  • இந்தியாவில் மூலப்பொருட்களின் அடிப்படையில் தொழில்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
    • தாதுப்பொருட்கள் சார்ந்தது
    • காட்டுப்பொருட்கள் சார்ந்தது
    • விவசாயப் பொருட்கள் சார்ந்தது.

Click Here To Get More Details

No Comments

Sorry, the comment form is closed at this time.