மலேரியா

மலேரியா :

  • பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணியால் ஏற்படுகின்றது. அலோபிலஸ் கொசுவாலும் நிகழ்கின்றது. கல்லீரல் செல்களை பாதிக்கின்றது. கல்லீரலில் நடக்கும் இந்த சுழற்சிக்கு இரத்த சிவப்பணு வெளிச்சுழற்சி அல்லது கோல்கை சுழற்சி என்று பெயர். கார்மோயின் மலேரியா காய்ச்சலுக்கு காரணமாகும்.

மலேரியா சிங் :

  • ஊட்ரேரியா பாங்கராப்ட் எனும் ஒட்டுண்ணியால் ஏற்படுத்துக்கின்றது.
  • இதனை யானைக்கால் வியாதி என்று பெயர்
  • டெங்கு காய்ச்சல் : (ஸஸ் கொசு பரப்புகிறது)
  • பிலேவி வைரஸ் எனும் வைரஸினால் ஏற்படும் நோய்
  • மூளைக்காய்ச்சல் :
  • ஜப்பானிய என்செபாலிடிஸ் வைரஸால் ஏற்படுகின்றது. இவை பன்றிகள், குதிரைகள், காட்டுப்பறவைகள் ஆகிய விலங்குகளில் பரவுகின்றது. தேசிய மலேரியா ஒழிப்பு திட்டம் – 1958 நோய் பரப்பி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் – புதுச்சேரி.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.