நதிகளில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள்

Review Score0
1. அலகாபாத் கங்கா மற்றும் யமுனா கூடுமிடம்
2. பாட்னா கங்கா
3. வாரணாசி கங்கா
4. கான்பூர் கங்கா
5. ஹரித்துவார் கங்கா
6. பத்ரிநாத் அலக்நந்தா
7. ஆக்ரா யமுனா
8. டெல்லி, மதுரா யமுனா
9. பெரோஸ்பூர், லூதியான சட்லெஜ்
10. லக்னோ, சோன்பூர் கோமதி
11. அயோத்தி சராயூ
12. பரோலி ராமகங்கா
13. அஹமதாபாத் சபர்மதி
14. கோட்டா சம்பல்

 

Click Here To Get More Details