இந்திய வரலாற்றில் முக்கிய போர்கள்

Review Score0
போரின் பெயர்   வருடம்   முக்கியத்துவம்
 முதல் தரெயின்போர்    1191   பிரிதிவிராஜ் சவுகான் முகமது கோரியை தோற்கடித்தார்
 இரண்டாவது தரெயின்போர்  

 

 1192    முகமது கோரி பிரிதிவிராஜ் சவுகானை தோற்கடித்தார்
 முதல் பானிபட் போர்    1526    பாபர் இப்ராகிம் லோடியை தோற்கடித்தார்
 கன்வா போர்    1527    பாபர் ராணா சங்காவை தோற்கடித்து இந்தியாவில் வலுவாக காலூன்றினார்
 காக்வா போர்    1529    பாபர் முகமது லோடியையும், சுல்தான் நஸ்ரத்ஷாவையும் தோற்கடித்து இந்தியாவில் முகலாய ஆட்சியை தோற்கடித்தார்
 இரண்டாம் பானிபட்

போர்

   1556    அக்பர் ஹெமுவை தோற்கடித்தார்
 மூன்றாம் பானிபட் போர்    1761    அகமது ஷா அப்தாலி மராத்தியர்களை தோற்கடித்தார்
தலைக்கோட்டை போர்    1576    தக்காண சுல்தான்கள் பெருமைவாய்ந்த விஜயநகர அரசை தோற்கடித்தனர்
ஹல்திகட் போர்    1576   மேவாரின் ராணா பிரதாப்
பிளாசி போர்    1757    ஆங்கிலேயர் சிராஜ் – உத் – தௌலாவை தோற்கடித்தனர் இந்த போர் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் அமைய வழிவகுத்தது
வந்தவாசி போர்    1760    ஆங்கிலேயர் இந்தியாவில் பிரெஞ்சுக் காரர்களை தோற்கடித்தனர்
பக்சார் போர்    1764    ஆங்கிலேயர் மிர்காசிம் ஷக் – உத் – தௌலா (அவுத் நவாப்) மற்றும் ஷா ஆலம் – II (முகலாய பேரரசர்) படைகளை தோற்கடித்தார்
சாமுகர் போர்    1658    அவுரங்கசீப் தாரா ஷிக்கோவை தோற்கடித்தார்
கர்னால் போர்    1739    நதீர்ஷா முகலாய அரசர் முகமது ரூவை  தோற்கடித்தார்
Click Here To Get More Details